ROMANTIC SPOTS IN INDIA FOR VALENTINES DAY 2023: எங்களது தமிழ் அமுதம் (TAMIL AMUTHAM) இணையதளத்தில் ரொமான்டிக் ஸ்பாட்ஸ் தொடர்பான முழுமையான தகவல்கள் மற்றும் அதன் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது.
புனித வேலன்டைன் நாள் (Saint Valentine’s Day) அல்லது பொதுவாக வேலன்டைன் நாள் (Valentine’s Day) உலகம் முழுவதிலுமுள்ள மிக நெருங்கிப் பழகும் மக்கள் பலராலும் பிப்ரவரி 14 அன்று கொண்டாடப்படும் ஒரு கொண்டாட்ட நாளாகும். இந்நாளில் காதலர்கள் தங்கள் காதலை தெரிவித்துக் கொள்வது மரபாக இருக்கிறது.
To Know More About – காதலர் தின வாழ்த்துக்கள் / Valentine’s Day Wishe in English
To Know More About – காதலர் தின வாழ்த்துக்கள் / Lover’s Day Wishe in English
காதலர்களின் சொர்க்கமாக திகழும் சில இடங்கள்
ROMANTIC SPOTS IN INDIA FOR VALENTINES DAY: பல கலாச்சாரங்களை கொண்ட நம் நாடான இந்தியா பல பார்க்கத் தகுந்த கலர்ஃபுல் டூரிஸ்ட் ஸ்பாட்ஸ்களை கொண்டுள்ளது.
இதற்கு மத்தியில் காதலர்களின் சொர்க்கமாக திகழும் சில இடங்களும் நிச்சயமாக உள்ளன. விரைவில் காதலர் தினம் வர உள்ள நிலையில், நீங்கள் உங்கள் பார்ட்னருடன் ஊர் சுற்றி பார்க்க திட்டமிட்டிருந்தால் அதற்கான ரொமான்டிங் இடங்களை கீழே தெரிந்து கொள்ளுங்கள்.
அகோண்டா பீச் (கோவா)
ROMANTIC SPOTS IN INDIA FOR VALENTINES DAY: காதலர்கள் மற்றும் தம்பதியருக்கு உற்சாகத்தை அள்ளி தரும் கோவாவில் உள்ள அகோண்டா பீச், ஆடம்பரமான தங்குமிடங்களுடன் கூடிய அழகிய, அமைதியான மற்றும் அற்புதமான கடற்கரையாகும். சிறந்த உணவு மற்றும் பானங்களை வழங்கும் கடற்கரை குடில்களால் சூழப்பட்டுள்ள இந்த இடம் பீச் ஹாலிடேவிற்கு ஏற்றது.
தங்கர் மடாலயம் (ஸ்பிட்டி)
ROMANTIC SPOTS FOR VALENTINES DAY: இந்த மடாலயம் கடல் மட்டத்திலிருந்து 3870 மீ உயரத்தில் அமைந்துள்ளது. காதலோடு சாகச பயணத்தை விரும்பும் தம்பதிகளுக்கானது இந்த மடாலயம். இதை நோக்கிய பயணம் இந்த இடத்தை போலவே மிகவும் அழகான அனுபவத்தை தரும்.
ஆலப்புழா (கேரளா)
ROMANTIC SPOTS FOR VALENTINES DAY: அமைதியான மாலை நேரங்களில் மகிழ்ச்சியான காதல் சூழலில் ரொமான்டிக்காக நேரத்தை செலவிட விரும்பும் ஜோடிகளுக்கு ஏற்ற இடம் கேரளாவின் ஆலப்புழா. மேலும் இந்த இடம் ஆடம்பர தங்குமிடங்களின் தாயகமாகவும் இருக்கிறது.
ஹம்பி (கர்நாடகா)
ROMANTIC SPOTS IN INDIA FOR VALENTINES DAY: உங்கள் வேலண்டைன் ட்ரிப் நம் தென்னிந்தியாவில் தான் என்றால் வேடிக்கை, சாகசம், மெதுவான பயணம் மற்றும் பல அனுபவங்களை ஒருசேர ஒரே இடத்தில் வழங்கும் கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஹம்பி ஒரு சிறந்த இடமாகும்.
அந்தமான் தீவுகள்
ROMANTIC SPOTS FOR VALENTINES DAY: கோவாவை விட வித்தியாசமான பீச் ஹாலிடே-வை விரும்புபவர்கள் கண்டிப்பாக இந்த காதலர் தினத்திற்கான ட்ரிப்பாக அந்தமானுக்கு செல்வதை கருத்தில் கொள்ள வேண்டும். இவை இந்தியாவின் மிக அழகான, அமைதியான கடற்கரைகளை கொண்ட அற்புத இடமாகும்.
அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி (கேரளா)
ROMANTIC SPOTS FOR VALENTINES DAY: உங்கள் பார்ட்னரிடம் இந்த காதலர் தினத்தில் உங்கள் இருவரின் திருமண திட்டத்தை முன்மொழிய நீங்கள் திட்டமிட்டால், அதற்கேற்ற சரியான பின்னணிக்காக கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு செல்லலாம்.
சித்ரகோட் நீர்வீழ்ச்சி (சத்தீஸ்கர்)
ROMANTIC SPOTS IN INDIA FOR VALENTINES DAY: காதலர் தினத்தில் இந்தியாவின் நயாகரா நீர்வீழ்ச்சி என்று அழைக்கப்படும் சத்தீஸ்கரின் மிக அழகான சித்ரகோட்டிற்குச் சென்று உங்கள் பார்ட்னருடன் படகு சவாரியும் செய்யலாம்.
தால் ஏரி (ஸ்ரீநகர்)
காதலர் தினத்தன்று லேக் வியூவை பார்த்து கொண்டே எழுந்திருப்பதை கற்பனை செய்து பாருங்கள்! உலகெங்கிலும் உள்ள தம்பதிகளால் விரும்பப்படும் மிக அழகான ஏரி இது.
டாவ்கி (மேகாலயா)
மேகாலயாவில் உள்ள டாவ்கி ஒரு ஆஃப்பீட் ரொமான்டிக் நுழைவாயிலை தேடும் ஜோடிகளுக்கானது. இங்கே அழகான பல இயற்கை காட்சிகள் நிரம்பியுள்ளன.
ஹவா மஹால் (ஜெய்ப்பூர்)
ROMANTIC SPOTS IN INDIA FOR VALENTINES DAY: ஜெய்பூரின் ஹவா மஹாலுக்கு எதிரே உள்ள ஏதேனும் ஒரு கஃபேக்கு டின்னர் சாப்பிட உங்கள் பார்ட்னரை அழைத்து சென்று அசத்துங்கள். இது எப்போதும் மறக்க முடியாத சரியான காதலர் தினமாக உங்களுக்கு அமையும்.
ஜெய்சல்மேர் (ராஜஸ்தான்)
ROMANTIC SPOTS FOR VALENTINES DAY: ஜெய்சல்மேரில் பார்க்க மற்றும் வேடிக்கை அனுபவத்தை பெற நிறைய இருக்கின்றன. சஃபாரி டிரிப் சென்று இங்குள்ள மணல் திட்டுகளில் முகாமிடுவது ஒரு மறக்க முடியாத காதல் பயண அனுபவத்தை உங்களுக்கு வழங்கும்.
கல்கா-சிம்லா ரயில்வே (சிம்லா)
ROMANTIC SPOTS FOR VALENTINES DAY: இந்த பிப்ரவரியில் ஒரு அழகான காதல் பயணத்திற்காக உங்கள் பார்ட்னருடன் கல்கா-சிம்லா ரயில் பாதைக்கு சென்று மகிழுங்கள்.
கீ மடாலயம் (ஸ்பிட்டி)
இந்த காதலர் தின ட்ரிப்பில் உங்கள் துணையுடன் சாகசப் பயணம் செய்ய விரும்பினால், ஸ்பிட்டியின் Kee மடாலயத்திற்குச் செல்லுங்கள்.
பிச்சோலா ஏரி (உதய்பூர்)
ஒரு ஆடம்பரமான காதல் விடுமுறை நாளை அனுபவிக்க உதய்பூரில் உள்ள பிச்சோலா ஏரிக்கு செல்லுங்கள். நெருக்கமான காதல் அனுபவத்திற்காக மாலையில் பிச்சோலா ஏரி படகு சவாரிக்கு செல்லலாம்.
லிவிங் ரூட் ஃபிரிட்ஜஸ் (நான்கிரியேட்)
மேகாலயாவிலிருக்கும் nongriat பகுதியில் உள்ள living root bridges பழங்குடியினரின் தன்னிறைவு மற்றும் காடுகளுடனான அவர்களின் உறவை வெளிப்படுத்துகின்றன. நிச்சயமாக நல்ல அனுபவம் கிடைக்கும்.
மெஹ்ரன்கர் கோட்டை (ஜோத்பூர்)
ஜோத்பூரில் உள்ள மெஹ்ரன்கர் கோட்டை ராயல்டி மற்றும் பெருமையை வெளிப்படுத்துகிறது. தவிர நீங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து ஷாப்பிங் செய்ய ஏதுவாக அழகான மார்க்கெட் பகுதி இந்த கோட்டைக்கு அருகிலேயே உள்ளது.
சிம்லா
ROMANTIC SPOTS IN INDIA FOR VALENTINES DAY: ஹனிமூன் செல்பவர்களின் சொர்க்கம் என்றழைக்கப்படும் சிம்லாவில் நீங்கள் அழகான, அற்புதமான மற்றும் உற்சாகமான காதலர் தினத்தை கொண்டாடலாம்.
மேற்கண்ட இடங்களை தவிர ராஜஸ்தானில் இருக்கும் ரன்தம்போர் தேசிய பூங்கா மற்றும் கோவாவில் உள்ள சின்க்யூரியம் ஃபோர்ட் உள்ளிட்ட இடங்களுக்கும் உங்கள் பார்ட்னருடன் செல்லலாம்.