திருவள்ளுவமாலை / THIRUVALLUMALAI IN TAMIL

0
1098

திருவள்ளுவமாலை / THIRUVALLUMALAI IN TAMIL

திருவள்ளுவமாலை / THIRUVALLUMALAI IN TAMIL: எங்களது தமிழ் அமுதம் (TAMIL AMUTHAM) இணையதளத்தில் திருவள்ளுவமாலை (THIRUVALLUMALAI) பற்றிய முழுமையான தகவல்கள் மற்றும் அதன் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது

 • திருவள்ளுவ மாலை என்பது திருக்குறளின் பெருமை குறித்துச் சான்றோர் பலர் பாடிய பாக்களின் தொகுப்பாகும்
 • இந்நூல் உலக மொழிகள் பலவற்றிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது
 • திருவள்ளுவமாலை என்னும் நூல் இதன் பெருமைக்கும், சிறப்புக்கம் சான்றாக திகழ்கிறது
 • திணையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தால் – மனையளகு வள்ளைக்கு உறங்கும் வளநாட! வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி

நூல் குறிப்பு

 • திருக்குறளின் சிறப்பினை உணர்த்த திருவள்ளுவமாலை என்னும் நூல் எழுந்தது போற்றிப் புகழ்ந்துள்ளார் = கபிலர்
 • 53 புலவர்கள் பாடியுள்ளனர்
 • மொத்த பாடல்கள் 55
 • இரு பாடல்கள் பாடிய புலவர்கள் = ஔவையார், கபிலர்
 • சிவசிவ வெண்பா, தினகர வெண்பா மற்றும் வடமலை வெண்பா ஆகியவையும்  திருக்குறள்  பெருமை கூறவனவாகும்

ஆசிரியர் குறிப்பு

 • பெயர் – கபிலர்
 • காலம் – கி.பி இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தவரென்றும், சங்க காலத்திற்கு பின் வாழ்ந்தவர் என்றும் கூறுவர்