TAMANNA LOVER SPOTS ON VIDEO: கிசுகிசுக்கப்பட்ட நடிகருடன் உண்மையிலே காதல் – தமன்னா வீடியோ இணையத்தில் வைரல்!

0
420
TAMANNA LOVER SPOTS ON VIDEO
TAMANNA LOVER SPOTS ON VIDEO

TAMANNA LOVER SPOTS ON VIDEO: தமன்னா தமிழ் சினிமாவில் கேடி படம் மூலம் அறிமுகம் ஆனாலும், அயன் படத்தின் வெற்றிதான் அவரை கமர்ஷிய நாயகியாக்கியது. அதன் பின்னர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

ஆனால் இப்போது அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. பாலிவுட்டில் முகாமிட்டுள்ள அவர் அண்மைக்காலமாக பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சில நாட்களுக்கு முன்னர் ஒரு பார்ட்டியில் தமன்னா, அவருக்கு முத்தம் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.

ஆனால், அவரை காதலிக்க வில்லை என அப்பட்டமாக பொய் கூறி எஸ்கேப் ஆனார். இந்நிலையில் மீண்டும் விஜய் வர்மாவுடன் டின்னர் டேட்டிங் சென்ற வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதன் மூலம் அவர் உண்மையிலே காதலிப்பது அம்பலமாகிவிட்டது.