ONION TEA: வெங்காய டீ பலன்கள்! BENEFITS IN TAMIL

0
835

 

ONION TEA BENEFITS IN TAMIL: எங்களது தமிழ் அமுதம் (TAMIL AMUTHAM) இணையதளத்தில் TNPSC தொடர்பான முழுமையான தகவல்கள் மற்றும் அதன் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக இந்தியாவில் பல விதவிதமான உணவு வகைகள் மற்றும் பல்வேறு ருசி கொண்ட உணவு வகைகள் அதிகம் இருக்கிறது. தங்களுக்கு பிடித்த உணவுகளை சாப்பிடும்போது எல்லாம் மக்கள் தங்களுடைய ஆர்வத்தில் கவனம் செலுத்த மறந்து விடுகின்றனர், இதனால் நமது ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுகிறது.

எண்ணெயில் வறுத்த பொறித்த உணவுகளை சாப்பிடுவது மற்றும் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது தான் அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பதற்கு முக்கியமான காரணமாக அமைகிறது.

இதுவரை நீங்கள் மிளகுக்கீரை, சாமந்தி மற்றும் செம்பருத்தி போன்ற மலர்களிலிருந்து தயாரிக்கப்படும் தேநீரை குடித்து இருப்பீர்கள். ஆனால் வெங்காய தேநீர் பற்றி உங்களுக்கு பெரிதாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை, வெங்காய தேநீர் குடிப்பது அதிக கொலஸ்ட்ராலை குறைக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இது உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. வெங்காயத்தில் ஃபிளாவனாய்டுகள் உள்ளன, அவை கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவுகின்றன.

ONION TEA BENEFITS IN TAMIL

வெங்காய தேநீர்

ONION TEA BENEFITS IN TAMIL: வெங்காய தேநீர் பருகினால் இதய நோய்களில் இருந்து தற்காத்து கொள்ளலாம் என்று ஆய்வுகளும் குறிப்பிடுகின்றன. உயர் ரத்தஅழுத்தத்தை கட்டுப்படுத்துவதிலும் வெங்காய தேநீர் முக்கிய பங்கு வகிக்கிறது.
தேநீர் பிரியர்களை வசப்படுத்துவதற்காக பலவகையான தேநீர்கள் புழக்கத்தில் இருக்கின்றன.
அவற்றுள் வெங்காய தேநீரை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? வெங்காயத்தில் தயாரிக்கப்பட்ட தேநீர் பருகுவது வழக்கத்திற்கு மாறானது என்றாலும் இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு வரப்பிரசாதமாகவும் அமையும்.
உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதிலும் வெங்காய தேநீர் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் வெங்காயத்தில் இருக்கும் குர்செடின் மற்றும் பிளாவனோல் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை. மேலும் வெங்காயத்தில் உள்ள குர்செடின் கெட்ட கொழுப்பை குறைக்க துணைபுரியும்.
வெங்காயத்தில் இருக்கும் கந்தகம் ரத்த உறைவை தடுக்கவும் உதவும். வெங்காய தேநீர் பருகினால் இதய நோய்களில் இருந்து தற்காத்து கொள்ளலாம் என்று ஆய்வுகளும் குறிப்பிடுகின்றன.
வெங்காய தேநீர் தயாரிப்பது எளி தானது. வயதானவர்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க தினமும் ஒரு கப் வெங்காய தேநீர் குடிப்பது நல்லது.
ONION TEA BENETIS IN TAMIL

தேவையான பொருட்கள்

  • ONION TEA BENEFITS IN TAMIL:பெரிய வெங்காயம் – 1
  • பூண்டு பல் – 3
  • தேன் – 1
  • டீஸ்பூன் தண்ணீர் – 2
  • கப் பிரியாணி இலை – சிறிதளவு
  • எலுமிச்சை சாறு – சிறிதளவு

ONION TEA BENEFITS IN TAMIL

செய்முறை

ONION TEA BENEFITS IN TAMIL: வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்கவைக்க வேண்டும்.
தண்ணீர் கொதிக்க தொடங்கியதும் வெங்காயம், பூண்டு, பிரியாணி இலை போன்றவற்றை போடவும்.
அவை நன்றாக வெந்ததும் தண்ணீர் நிறம் மாறத்தொடங்கும். அதன்பிறகு பாத்திரத்தை இறக்கி வடிகட்டிக்கொள்ளவும்.
அதில் தேன், லவங்கப்பட்டை தூள், எலுமிச்சை சாறு சேர்த்து பருகலாம். இந்த வெங்காய தேநீரை தினமும் காலையில் பருகலாம். ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க உதவும்.

வெங்காய தேநீரின் நன்மைகள்

  • ONION TEA BENEFITS IN TAMIL: வெங்காய தேநீர் கெட்ட கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு சிறந்த பலனை கொடுக்கும், இது உடலில் கெட்ட கொழுப்புகள் குவிவதைத் தடுக்கிறது.
  • இதை குடிப்பதால் உடலில் வெப்பம் உண்டாகி ரத்த நாளங்களை சுத்தப்படுத்தப்படுகிறது. மேலும் இது நல்ல கொலஸ்ட்ராலை ஊக்குவிக்கிறது, அதிக கொழுப்பு தொடர்பான பிரச்சனைகளை தடுக்கிறது.
  • வெங்காயத்தில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் உள்ளது, இவை ஆன்டி-ஆக்ஸிடன்ட்களாக செயல்பட்டு இரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. வெங்காய தேநீர் அதிக கொழுப்பு மற்றும் மோசமான இரத்த ஓட்டம் பிரச்சனையை குறைக்கிறது.
  • வெங்காய தேநீரில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் கலவைகள் உள்ளன, அவை வீக்கத்தை எதிர்த்துப் போராடுகின்றன மற்றும் ட்ரைகிளிசரைடுகளைக் குறைக்கின்றன.
  • இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதோடு, இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது. மேலும் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இரத்தக் கட்டிகள் உருவாகாமல் தடுக்கவும் உதவுகிறது.