KADUKKAI LEGIYAM: கடுக்காயின் லேகியம்

1
389
KADUKKAI LEGIYAM: கடுக்காயின் லேகியம்
KADUKKAI LEGIYAM: கடுக்காயின் லேகியம்

KADUKKAI LEGIYAM: கடுக்காய் லேகியம் சாப்பிடுவதால் நம் தலையில் நரை முடிகள் அனைத்தையும் கருகருவென வளர செய்யும். முந்தைய காலங்களில் கட்டப்பட்ட கட்டிடங்கள் உறுதியாக இருக்க காரணம் அவற்றில் கடுக்காயை சேர்த்து கட்டப்பட்டுள்ளதாக வரலாறு கூறுகின்றது.

சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் சித்த மருத்துவ நூல்களில் கடுக்காயை பற்றி குறிப்பு உள்ளது. கடுக்காய் விதையை நீக்கி விட்டு பயன்படுத்த வேண்டும்.

கடுக்காய் பல வகைகள் இருக்கின்றன. (பிஞ்சு கடுக்காய் ) நம் உடலின் மலச்சிக்கலை போக்கும் மலத்தை இழக்கும் நம் உடலுக்கு அழகூட்டி மெருகூட்டும், (செங் கடுக்காய்) காச நோயை மற்றும் (டிபி) போன்ற நோய் மெலிந்த உடலை தேதி நம் உடலில் அழகாக்கும். (வரி கடுக்காய்) நம் உடலில் பல்வேறு நோய்களில் விரட்டும் விந்தணுக்களை அதிக சேகரிக்க செய்யும்.

MUDAKATHAN KEERAI BENEFITS IN TAMIL 2023: முடக்கத்தான் கீரையின் பலன்கள்

கடுக்காய் வுடன் ஒரு டிஸ்பூன் (சோம்பு, பெருஞ்சீரகம்) இவை இரண்டையும் சேர்த்து மண்பானையில் தண்ணீர் ஊற்றி நன்றாக காய்ச்சி வடி கட்ட வேண்டும். இவற்றுடன் சுத்தமான தேன் கலந்து தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் உடல் எடை சூடுகள் குறையும்.

KADUKKAI LEGIYAM: கடுக்காயின் லேகியம்: 3 கடுக்காய் தோலுடன் தேவையான அளவு இஞ்சி, மிளகாய், புளி, உளுந்து இவற்றை சேர்த்து ஒரு டீஸ்பூன் நெய்யில் வதக்கி உப்பு சேர்த்து துவையலாக அரைத்து இவற்றை நாம் சாப்பாட்டில் சேர்த்து சாப்பிடு வந்தால் செரிமான சக்தி அதிகரிக்கும் மலச்சிக்கல் விலகும் உடல் பலம் பல மடங்கு பெருகும்.

இப்படி செய்து நாம் டெய்லியும் சாப்பிடுவதனால் பல நோய்களை குணப்படுத்தும் உடல் பலவீனத்தை போக்கும் ஆண்களின் உயிரணுக்கள் குறைபாடுகளை போக்கி நாம் என்றும் இளமையான தோற்றத்தை பெற்றிருக்கலாம்.

KADUKKAI LEGIYAM: கடுக்காயின் லேகியம்: மனிதனுக்கு மலச்சிக்கல் இல்லாமல் இருந்தாலே மனிதன் அத்தனை செயல்பாடுகளும் சரியாக இயங்கும் தாம்பத்திய குறைபாடு இல்லாமல் இருந்தாலே போதும் கணவனும் மனைவியின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் இந்த அற்புதமான செயல்களை பணியிலே மிகச் சிறப்பாக செய்யக்கூடியது கடுக்காய் மட்டும்தான்.