GOOD MORNING IN TAMIL 2023 / தமிழில் காலை வணக்கம்

0
803
GOOD MORNING IN TAMIL 2023 / தமிழில் காலை வணக்கம்
GOOD MORNING IN TAMIL 2023 / தமிழில் காலை வணக்கம்

GOOD MORNING IN TAMIL 2023: எங்களது தமிழ் அமுதம் (TAMIL AMUTHAM) இணையதளத்தில் தமிழில் காலை வணக்கம் மேற்கோள்கள் தொடர்பான முழுமையான தகவல்கள் மற்றும் அதன் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது.

GOOD MORNING QUOTES IN TAMIL / காலை வணக்கம் மேற்கோள்கள்

GOOD MORNING IN TAMIL 2023: வணக்கம் நண்பர்களே! உங்கள் நண்பர் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் காலையில் அழகான காலை வாழ்த்துக்கள் அனுப்புவது அவர்களின் நாளை மிகவும் இனிமையாக்கும்.

புத்தம் புதிய நாளை மகிழ்ச்சியாகவும் நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் தொடங்கிட உத்வேகம் அளிக்கிறது. இந்த பதிவில் காலை வணக்கம் படங்களில் நம்பிக்கையூட்டுகிற கவிதைகள் உள்ளன. இந்த காலை வணக்கம் வாழ்த்து கவிதைகள் புத்தம் புதிய நாளை புத்துணர்ச்சியுடன் தொடங்கிட நிச்சயம் உதவும்.
GOOD MORNING IN TAMIL 2023 / தமிழில் காலை வணக்கம்
GOOD MORNING IN TAMIL 2023 / தமிழில் காலை வணக்கம்

LIST OF GOOD MORNING QUOTES IN TAMIL / தமிழில் காலை வணக்கம் மேற்கோள்களின் பட்டியல்

GOOD MORNING IN TAMIL 2023: கதிரவனின் கடை கண் பார்வையில் மறைந்திருக்கிறது உனக்கென ஒரு நாள் புன்னகையுடன் தொடங்கு பூக்களாக நிறையட்டும் இந்த தினம்.
வாழ்க்கை ஒரு ரோஜா செடி மாதிரி முள்ளும் இருக்கும் மலரும் இருக்கும் முல்லை கண்டு பயந்து விடாதே மலரை கண்டு மயங்கி விடாதே. இனிய காலை வணக்கம்!
அனுபவித்த துன்பங்களை மறந்து விடு அனுபவம் அளித்த பாடங்களை மறந்து விடாதே. இனிய காலை வணக்கம்.
எல்லோரும் நல்லவர்களாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், எல்லோரிடமும் ஏதோ ஒரு நல்ல விஷயம் இருக்கிறது. இனிய காலை வணக்கம்.
உனக்கு நீ நண்பனாக இருந்தால் போதும் மற்றவர்கள் உன்னை நண்பனாக்கி கொள்வார்கள். இனிய காலை வணக்கம்.!
உங்கள் வாழ்க்கையை யாரால் மாற்றியமைக்க முடியும் என்று யோசிக்கிறீர்களா மிக மிக எளிது! கண்ணாடியை எடுத்துப் பாருங்கள்! காலை வணக்கம்.
விடியும் என்ற எண்ணத்தில் உறங்க செல்லும் நீ முடியும் என்ற எண்ணத்தோடு எழுந்திரு சாதிக்கலாம்! இனிய காலை வணக்கம்!
பிறரை நேசிப்பதை விட உன்னை நேசிப்பவனை அதிகம் நேசி. இனிய காலை வணக்கம்
GOOD MORNING IN TAMIL 2023 / தமிழில் காலை வணக்கம்
GOOD MORNING IN TAMIL 2023 / தமிழில் காலை வணக்கம்
GOOD MORNING IN TAMIL 2023: பயத்தின் முடிவே வாழ்க்கையின் தொடக்கம். எனவே பயத்தை விட்டொழித்து தைரியத்தோடு இந்த இனிய நாளை தொடங்குங்கள்.
நம்மால் மட்டுமே நம் வாழ்க்கையை மாற்ற முடியும்.. நமக்காக யாரும் அதை செய்ய மாட்டார்கள். இனிய காலை வணக்கம்.!
புன்னகையும் மௌனமும் மிக பெரிய ஆயுதங்கள் புன்னகை பல பிரச்சனைகளை தீர்க்கும் மௌனம் பல பிரச்சனைகளை வர விடமால் தடுக்கும். காலை வணக்கம்!
இன்று வரும் துன்பங்களை கண்டு ஒழிந்தால் நாளை வரும் துன்பங்களை யார் வரவேற்பது. காலை வணக்கம்!
நம் வாழ்வில் கஷ்டங்கள் வந்து போகும் அதனையும் கடந்து வாழ பழகு. இனிய காலை வணக்கம்
வாழ்வின் அனைத்து காரியத்திலும் வெற்றி பெற்றிட உதவும் உலகின் ஒரே ஆயுதம் நம்பிக்கைை மட்டுமே. எனவே இந்நாளை புதிய நம்பிக்கைகளோடு தைரியமாக தொடங்குங்கள். வெற்றி நிச்சயம்!
காலங்கள் சிலரை மறக்க செய்துவிடும் ஆனால் ஒருவரின் மீது வைக்கும் உண்மையான அன்பு அந்த காலத்தையே மறக்க செய்துவிடும். இனிய காலை வணக்கம்.!
GOOD MORNING IN TAMIL 2023 / தமிழில் காலை வணக்கம்
GOOD MORNING IN TAMIL 2023 / தமிழில் காலை வணக்கம்
GOOD MORNING IN TAMIL 2023: ஏமாற்றத்தை பறித்துக்கொண்ட போதும் ஏனோ எதிர்பார்ப்பை மட்டும் குறைத்துக்கொள்ள முடிவதில்லை.! இனிய காலை வணக்கம்.!
அழகிய காலை வணக்கம்… அழகிய காட்சியை தேடாதீர்கள் கானும் காட்சியை அழகாக்குங்கள் வாழ்க்கை அழகாகும்
காலை வணக்கம் எண்ணமும் பேச்சும் செயலும் ஒரே மாதிரி இருந்தால்.. வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்..!
காலை வணக்கம் விதையோ வினையோ, விதைத்தவனுக்கு அதற்கான பலன் நிச்சயம் உண்டு
இனிய காலை வணக்கம் வாழ்வில் அனைத்து காரியத்திலும் வெற்றி பெற்றிட உதவும் உலகின் ஒரே ஆயுதம் நம்பிக்கை மட்டுமே
தேதி போல உங்கள் கவலைகளை தினமும் கிழித்து எரிந்து விடுங்கள் ஒவ்வாரு நாளும் உங்களுக்கானதாக எண்ணி வாழுங்கள்…!! ‘இனிய காலை வணக்கம்’
அழகிய காலை வணக்கம் உடைந்து போன நிலையிலும் அடுத்த அடியை உன்னால் எடுத்து வைக்க முடிந்தால் ‘எவராலும் உன்னை தோற்கடிக்க முடியாது..!
GOOD MORNING IN TAMIL 2023: ஒரு குறிக்கோளை முடிவு செய்த பின் அதற்கான முயற்சிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். இனிய காலை வணக்கம்!
மற்றவரிடம் குறைகளை தேடுவதை விட நிறைகளை தேடு மற்றவரிடம் உன் மனம் பக்குவமடையும். இனிய காலை வணக்கம்
முடியாது, முடியுமா என்ற வார்த்தைகளை மறந்து விட்டு ‘முடியும்’ என்ற நம்பிக்கையோடு இந்த இனிய நாளை தொடங்குங்கள். இனிய காலை வணக்கம்.
வாழ்க்கை எல்லோருக்கும் பொதுவானது ஆனால் எல்லோரையும் ஒரே போல் நடத்துவதில்லை.! இனிய காலை வணக்கம்.!
சொற்கள் வெறும் நீர்க்குமிழிகள்.. ஆனால் செயல்கள் தான் தங்கத் துளிகள்.! இனிய காலை வணக்கம்.!
அடுத்தவர்களிடம் குறைகளை தேடுவதை விட நிறைகளை தேடு உன் மனம் பக்குவமடையும். இனிய காலை வணக்கம்!
GOOD MORNING IN TAMIL 2023: நீர் ஊற்றும் வரை செடிகள் வாடுவதில்லை உன் சிந்தனை ஊற்று இருக்கும் வரை உன் வலிமை தோற்பதில்லை. இனிய காலை வணக்கம்
ஆறுதல் தேடுவதை நிறுத்தி விட்டால்.. அடிமையாவதை பெரும்பாலும் தவிர்த்து விடலாம்..! இனிய காலை வணக்கம்.!
GOOD MORNING IN TAMIL 2023 / தமிழில் காலை வணக்கம்
GOOD MORNING IN TAMIL 2023 / தமிழில் காலை வணக்கம்
எதிர்பார்த்த வாழ்க்கை யாருக்கும் அமைவது இல்லை ஆனாலும் எதிர்பார்க்காமல் யாரும் வாழ்வது இல்லை..
முட்டாளின் முழு வாழ்கையும் புத்திசாலியின் ஒரு நாள் வாழ்க்கைக்குச் சமம்… காலை வணக்கம்
உடலை வளமாக்க நிகழ் காலத்தில் நடக்க பழகு மனதை நலமாக்க கடந்த காலத்தை கடக்க பழகு..!! அன்புடன் இனிய காலை வணக்கம்.
GOOD MORNING IN TAMIL 2023: யாரிடம் எப்படி பழக வேண்டும் என தெரிந்து பழகினால் ஏமாற்றங்களை தவிர்த்துக் கொள்ளலாம்..!!
உயர்ந்த இலட்சியங்களை அடைய பலமுறை தோல்வியடைவதில் தவறில்லை.. இனிய காலை வணக்கம்
நேற்று ஜெயித்தவர் இன்றும் ஜெயிக்கலாம். ஆனால்.. நேற்று தோற்றவர் தினமும் தோற்பதில்லை… காலை வணக்கம்
காலம் மாறும்போது அதனோடு சேர்ந்து நாமும் மாறுவது தான் புத்திசாலித்தனம்… காலை வணக்கம்
விடியும் என்ற எண்ணத்தில் உறங்க செல்லும் நீ.. முடியும் என்ற எண்ணத்தோடு எழுந்திரு அனைத்தையும் சாதிக்கலாம்… காலை வணக்கம்
தண்ணீரைக்கூட சல்லடையில் அள்ளலாம், அது பனிக்கட்டி ஆகும் வரை பொருத்தால்.. காலை வணக்கம்
சேவல் எழுப்பிவிட்டு செங்கதிரோன் எழும்நேரம் செக்க செவேரென வான்காட்சி தரும்நேரம்… இனிய காலை வணக்கம்
GOOD MORNING IN TAMIL 2023: நேற்றைய இழப்புக்களை மறந்து… நாளைய வெற்றியினை நோக்கி, இன்றைய பொழுதினை தொடங்குவோம் நம்பிக்கையுடன்…! காலை வணக்கம்
GOOD MORNING IN TAMIL 2023 / தமிழில் காலை வணக்கம்
GOOD MORNING IN TAMIL 2023 / தமிழில் காலை வணக்கம்
வாழ்க்கை பரிசோதிப்பதற்காக இல்லை . சாதிப்பதற்காக… இனிய காலை வணக்கம்
விட்டுக்கொடுங்கள் விருப்பம் நிறைவேறும், தட்டிக் கொடுங்கள் தவறுகள் குறையும் மனம்விட்டுப் பேசுங்கள் அன்பு பெருகும்… இனிய காலை வணக்கம்
உள்ளத்தில் மகிழ்ச்சி நிறையட்டும்… உதட்டில் புன்னகை மலரட்டும்… அன்புடன் இனிய காலை வணக்கம்
உன்னை நினைக்கும் பொழுதெல்லாம், உன் புன்னகை நிரம்பிய முகமே என் நினைவில் வரும், அந்த புன்னகை என்றன்றும் உன்னுடன் இருக்க நான் விரும்புகிறேன், உனக்கு எனது இனிய காலை நல்வாழ்த்துக்கள்..
அன்பாக பாசமாக உயிராக நான் நேசிக்கும் உறவிற்கு என் இனிய காலை வணக்கம்
உலகிற்கு அரசனாக இருக்க வேண்டுமானால் முதலில் உன் மனதுக்கு சேவகனாக இருக்க வேண்டும்… காலை வணக்கம்
வரலாற்றில் வெற்றி பெற்றவனும் இடம் பெற முடியும்.. தோல்வி அடைந்தவனும் இடம் பெற முடியும். ஆனால் வேடிக்கை பார்ப்பவனால் ஒருபோதும் இடம்பெற முடியாது..!! காலை வணக்கம்
GOOD MORNING IN TAMIL 2023: வாழ்க்கையில் திரும்ப பெற முடியாதவை உயிரும், நேரமும், சொற்களும். காலை வணக்கம்
யாரும் இல்லை என்ற கவலை வேண்டாம் உனக்காக அழுவதற்கு உன் கண்கள் இருக்கிறது துடைப்பதற்கு உன்கைகள் இருக்கிறது…. காலை வணக்கம்
இனிய காலை வணக்கம்! வெற்றி என்பது நிரந்தரமல்ல; தோல்வி என்பது இறுதியானதுமல்ல!
பாதைகள் தொடர்ந்தால் நம் பயணங்கள் முடியாது, விழுந்தவன் துணிவுடன் எழுந்தால் இனி வெற்றி மட்டும் தான் வரலாறு…
இந்த நாள் இனிய நாள்.. உள்ளம் இனிதானால் உலகமே இனிதாகும் எண்ணம் அழகானால் எல்லாமே அழகாகும்….
செய்ய முடியும் என்று நம்பு. ஒன்றைச் செய்ய முடியும் என்று முழுதாய் நம்பும்போது, உன் மனம் அதைச் செய்து முடிக்கும் வழிகளைக் கண்டறியும். ஒரு காரியத்தில் வைக்கும் நம்பிக்கை, அந்தக் காரியத்தை முடிக்கும் வழியையும் காட்டுகிறது… காலை வணக்கம்
GOOD MORNING IN TAMIL 2023 / தமிழில் காலை வணக்கம்
GOOD MORNING IN TAMIL 2023 / தமிழில் காலை வணக்கம்
GOOD MORNING IN TAMIL 2023: இறப்பதற்கு ஒரு நொடி துணிச்சல் போதும். ஆனால், வாழ்வதற்கு ஒவ்வொரு நொடியும் துணிச்சல் வேண்டும்… காலை வணக்கம்
இனிய காலை வணக்கம்.. ஆழப்பழகு அமிழ்ந்து விடாதே, வாழப்பழகு வழுக்கி விழாதே…
பணம் மட்டுமே வாழ்க்கையல்ல அதையும் தாண்டி மனிதன் அடைய வேண்டிய அனுபவங்கள் பல உள்ளன. மன நிம்மதி அன்பு தவம் தியானம் முதலிய குணங்கள் எல்லாம் பணத்தால் வருபவை அல்ல… இனி காலை வணக்கம்
விடிந்த இந்த புது விடியல் உயர்வுகளை உமதாக செய்து, வாழ்வில் உன்னதங்களை நிகழ்த்தட்டும்… இனிய காலை வணக்கம்
மவுனமும் சிரிப்பும் மிகவும் சக்தி வாய்ந்த வார்த்தைகள் மவுனம் நிறைய பிரச்சனைகளை குறைத்து விடும். சிரிப்பு நிறைய பிரச்சனைகளை தீர்த்து விடும்… இனிய காலை வணக்கம்.
கவலையை நினைத்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியத்தை நினைத்து ரத்தம் சிந்துவதே மேல்… இனிய காலை வணக்கம்
துன்பம் அனுபவித்த காலத்தை மறந்துவிடு ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்துவிடாதே.. காலை வணக்கம்
பெருந்தன்மை என்பது உங்களால் முடிந்ததைவிட அதிகமாகக் கொடுப்பது; பெருமை என்பது உங்களுக்கு தேவையானதை விட குறைவாக எடுத்துக்கொள்வது..! இனிய காலை வணக்கம்
மகிழ்வுடன் காலை வணக்கம்… யாரைப் போலவும் இல்லாமல் இதுதான் நான் என தன் இயல்பு மாறாமல் வாழ்வதும் ஒரு வகையில் வாழ்நாள் சாதனை தான்!
GOOD MORNING IN TAMIL 2023: தொடக்கத்தை விட முடிவை பற்றி அதிகம் சிந்தனை செய்து செயல்படு….. காலை வணக்கம்
நம் உறவு மறந்துவிடும் உறவல்ல, பிரிந்து செல்லும் உயிரல்ல, முடிந்துவிடும் உணர்வுமல்ல, காய்ந்துவிடும் கண்ணீரல்ல, காதல் இறுதிவரை இதயத்தில் இன்பமாயிருக்கும் அழியாத காவியம்… இனிய காலை வணக்கம்
காலை வணக்கம் எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று நீயும் பின்தொடராதே உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு..
GOOD MORNING IN TAMIL 2023 / தமிழில் காலை வணக்கம்
GOOD MORNING IN TAMIL 2023 / தமிழில் காலை வணக்கம்

LIST OF GOOD MORNING QUOTES IN TAMIL / தமிழில் காலை வணக்கம் வாழ்த்துகளின் பட்டியல்

GOOD MORNING IN TAMIL 2023: ஒருவரை வாழ்த்த நீங்கள் பயன்படுத்தக்கூடிய சில காலை வணக்கங்கள்:

காலை வணக்கம்! எழுச்சி பெறுங்கள், இது வாய்ப்புகள் நிறைந்த புதிய நாள்.

உங்கள் நாள் மகிழ்ச்சி மற்றும் ஆசீர்வாதங்களால் நிரப்பப்படட்டும். காலை வணக்கம்!

எழுந்திருங்கள் மற்றும் உங்கள் கனவுகளை ஆர்வத்துடன் துரத்தவும். இனிய நாளாக அமையட்டும். காலை வணக்கம்!

உங்கள் நாளைத் தொடங்க நேர்மறையான அதிர்வுகளை அனுப்புகிறது. காலை வணக்கம்!

புதியதாகத் தொடங்குவதற்கும், நாளைக் கைப்பற்றுவதற்கும் காலை சரியான நேரம். இனிய காலை வணக்கம்!

உங்களுக்கு அமைதியான மற்றும் பயனுள்ள நாளாக அமைய வாழ்த்துக்கள். காலை வணக்கம்!

GOOD MORNING IN TAMIL 2023: புன்னகையுடனும் நேர்மறை எண்ணங்களுடனும் உங்கள் நாளைத் தொடங்குங்கள். காலை வணக்கம்!

GOOD MORNING IN TAMIL 2023 / தமிழில் காலை வணக்கம்
GOOD MORNING IN TAMIL 2023 / தமிழில் காலை வணக்கம்

உங்கள் காலை உங்களைப் போலவே அற்புதமாக இருக்கட்டும். காலை வணக்கம்!

இன்று ஒரு புதிய நாள், எனவே அதை சிறப்பானதாக மாற்றுவோம். காலை வணக்கம்!

காலை சூரியன் புதிய நம்பிக்கையையும் ஆற்றலையும் தருகிறது. இனிய காலை வணக்கம்!

உங்கள் நாள் மகிழ்ச்சி, அன்பு மற்றும் வெற்றியால் நிறைந்ததாக இருக்கட்டும். காலை வணக்கம்!

தூங்கி நேரத்தை வீணடிக்க வாழ்க்கை மிகவும் குறுகியது. எழுந்து உங்கள் நாளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். காலை வணக்கம்!

ஒவ்வொரு காலையும் ஒரு புதிய தொடக்கமாகும், எனவே அதை அதிகம் பயன்படுத்துங்கள். இனிய நாளாக அமையட்டும். காலை வணக்கம்!

GOOD MORNING IN TAMIL 2023: நன்றியுள்ள இதயத்துடனும் நேர்மறையான அணுகுமுறையுடனும் நாளைத் தொடங்குவோம். காலை வணக்கம்!

ஒவ்வொரு புதிய நாளும் ஒரு பரிசு என்பதை நினைவுபடுத்தும் காலைத் தென்றல். அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். காலை வணக்கம்!

ஒவ்வொரு காலையும் மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்பு, முந்தைய நாளை விட சிறப்பாக இருக்கும். காலை வணக்கம்!

GOOD MORNING IN TAMIL 2023 / தமிழில் காலை வணக்கம்
GOOD MORNING IN TAMIL 2023 / தமிழில் காலை வணக்கம்

முடிவில்லாத சாத்தியங்கள் மற்றும் வெற்றிகள் நிறைந்த நாளாக அமைய வாழ்த்துக்கள். காலை வணக்கம்!

நேற்றைய தோல்விகள் இன்றைய வெற்றிகளை மறைத்து விடாதீர்கள். இனிய காலை வணக்கம் மற்றும் இனிய நாளாக அமையட்டும்.

உங்கள் காலை மகிழ்ச்சி, அமைதி மற்றும் நம்பிக்கையால் நிரப்பப்படட்டும். காலை வணக்கம்!

காலையைத் திறந்த கரங்களுடன் தழுவி, நாள் வெளிவரட்டும். இனிய காலை வணக்கம்!