இறுவெட்டு

Arumpukal.jpg

poovarasu
yarl_logo
thayakaparavaikal
suratha
tamilnatham
vannithendral
chennainetwork
CT
thenkoodu
tamilaruvi.jpg

login



செய்தியோடை

Feed Entries

புதிய காணொளிகள்

SujeethG Interviewed by  DEEPAM TV (UK)
பனங்காய் பணியாரமே
தென்றலே கவிதை பாடு
தம்மினம் வாழவே
தமிழமுதம்
குந்தி இருந்த நிலமொன்று கைமாறிப் போகிறது! E-mail
எழுதியவர்: மட்டுவில் ஞானக்குமாரன்   
Thursday, 09 October 2008 00:50
ந்த மண்
புல்...
புதர்...
முளைக்காத நாகசாகி ஆகினால் என்ன...
துளிநீர் கிட்டாத...
சகாராவாக மாறினால் என்ன
அது தான்
அது தான் நமக்கான பூம்புகார்..
மேலும்...
 
புரிந்திருப்பாய்! தெளிந்திருப்பாய்! நிமிர்ந்து நிற்பாய்! E-mail
எழுதியவர்: 'சிந்தனைச் செல்வர்' எழிலன்   
Tuesday, 07 October 2008 01:19
புலம்பெயர்ந்த தமிழரிடைப் புத்தியுள்ள மனிதருடன்
புறம்புரியா மூடரெனப் பலர்பரவி இருப்பதனால்
தரமுணரும் வழியறியார் மூடர்கதை பரப்புகிறார்...
மேலும்...
 
சுயநலம் துறந்தால் தமிழினம் நிமிர்ந்து விடும் E-mail
எழுதியவர்: 'சிந்தனைச் செல்வர்' எழிலன்   
Friday, 03 October 2008 02:34
லக நாகரீகம் கண்டு பிடித்த இன்றைய அரசியலில் மக்களை ஆளவென்று எவருமே இல்லை. அவர்களை ஏய்க்கவே அனைவரும் இருக்கின்றார்கள்...
மேலும்...
 
ஈகையின் வாகை தியாகி திலீபன் E-mail
எழுதியவர்: கோசல்யா சொர்ணலிங்கம்   
Sunday, 28 September 2008 23:54
ணர்வெனும் ஊற்றுக்கு
உயிரினும் மேலாகவே விடுதலையை
விளையும் சுதந்திரத்தை வேண்டிய 
உன்னத நோன்புக்கு...
மேலும்...
 
வெட்கமில்லை, வெட்கமென்பதில் லையே! E-mail
எழுதியவர்: காலகோலக் கவி   
Tuesday, 23 September 2008 00:29
வீரமக்கள் முகம் மறைத்துக் கோழை மேடை ஏறினால்
காரமற்ற கவிமழையால் கவர்ச்சி வீசி உருக்கினால்
பட்டமென்றும் பதவியென்றும் போலிப் பேச்சை நம்பியே...
மேலும்...
 
தமிழ் அறிஞர் அமுது ஐயா! E-mail
எழுதியவர்: முல்லைஅமுதன்   
Friday, 12 September 2008 01:08
னிதன் வாழும் போதே சிறப்புற வாழவேண்டும். இதற்கு கவிஞர் அடைக்கலமுத்து அமுதசாகரன் சிறந்த உதாரணம். நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட...
மேலும்...
 
படித்ததும் பிடித்ததும் E-mail
எழுதியவர்: தமிழமுதம்   
Sunday, 05 October 2008 00:09
பிரதி வெள்ளி தோறும் கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்திலே இடம் பெறும் 'படித்ததும் பிடித்ததும்' நிகழ்விலே 26.9.09 அன்று “புலம்பெயர் இலக்கியம் வாழ்புலத்தேடல்” எனும் தலைப்பிலே கவிஞர் திரு மட்டுவில் ஞானக்குமாரன்...
மேலும்...
 
கேட்டுப் பார்! பதில் கிடைக்கும்!! E-mail
எழுதியவர்: 'சிந்தனைச் செல்வர்' எழிலன்   
Wednesday, 01 October 2008 00:00
முற்பகல் உனக்கே சாதக மென்றால் பழிகளும் செய்திடலாம்
முற்பகல் நடுப்பகல் ஆகிடுமுன்பே முன்னிலை பெற்றிடலாம்...
மேலும்...
 
முதுமையின் முகங்கள் E-mail
எழுதியவர்: இந்துமகேஷ்   
Friday, 26 September 2008 00:45
பிள்ளைகள் பிறந்த பின் இந்த ஞானம் மேலும் தழைத்தது.
"அப்பா..! அப்பா..!" என்று அணைந்த பிள்ளைச் செல்வங்கள் சற்று வளர்ந்ததும், "எப்போ நீ எங்களைவிட்டுப் போவாய்?"...
மேலும்...
 
சத்தியம் உன்னிலின்றேல் சாத்தான்கள் வேதம் ஓத வரும் E-mail
எழுதியவர்: 'சிந்தனைச் செல்வர்' எழிலன்   
Sunday, 14 September 2008 00:31
பாதை தெரியாதவன் வந்து  வழிகாட்டுபவனாகப் போதிக்கிறான். நாம் அதனைப் புரிந்து கொள்ளாமல் அவன் பின்னே போய்க் கொண்டிருக்கிறோம்...
மேலும்...
 
புரியாத புதிர் புரிந்த போது..! E-mail
எழுதியவர்: தேசப்பிரியன்   
Tuesday, 09 September 2008 01:04
காதல் என்றதுக்கு நீங்கள் கொடுக்கிற விளக்கம் தான் எனக்குள்ளையும் வரணும் என்று நீங்க எதிர்பார்க்கக் கூடாது. எனக்குள்ள அது வேறையா இருக்கும். என்னைப் பொறுத்தவரை காதல் முதல்...
மேலும்...