கதைகள்

பொசுங்குக போலிகள்!
எழுதியவர் இராஜன் முருகவேல்
பிராங்பேர்ட் விமானநிலையம். விமானங்களின் போக்குவரத்து விபரங்களை விளம்பும் அறிவிப்புப் பலகையை நோட்டமிட்டவாறு அமர்ந்திருந்தாள் சுதா. பல்வேறு நாட்டவர்கள் புரியாத மொழிகளில் உரையாடியவாறு, சக்கரங்கள் பூட்டிய ‘சூட்கேஸ்’களை இழுத்தவாறு அவளைக் கடந்து சென்றுகொண்டிருந்தார்கள்…
ஒரே ஒரு கதை
எழுதியவர் இந்துமகேஷ்
எப்படி ஆரம்பிப்பது? ”ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா!” “வேண்டாம்… சரித்திரக் கதைகள் இப்போது சலிப்பைத் தரும்!”….
ஆடைகள் வாங்குவதற்காக..!
எழுதியவர் பிரபாமணாளன்
சற்றுத் தள்ளிப் படுத்தான் அவன். பக்கத்தில் படுத்திருந்த அவள்மீது பார்வையைப் படரவிட்டான். சிறிது முன்னால் உணர்ச்சிக் கொந்தளிப்பில் நடந்துமுடிந்த – சதைத்தேவைப் பூர்த்தி அவள் முகத்தில் வியர்வை முத்துக்களைப் பரப்பியிருந்தது…
நிழல் தேடும் பறவை
எழுதியவர் பகீரதி சுதேந்திரன்
கடற்கரையில் இயற்கை அழகுதன்னைத் தன்னை மறந்து இரசித்துக் கொண்டிருந்த மைதிலி, பழைய ஞாபகங்கள் திடீரென மனதில் தோன்ற, கடந்த கால நிகழ்வுகளை இரைமீட்கத் தொடங்கினாள்…
முள்
எழுதியவர் சுந்தராம்பாள் பாலச்சந்திரன்
கண்ணாடி முன்நின்று, முன்னும் பின்னும் தன் அழகைப் பார்த்து இரசித்த சாராவைப் பார்த்தபோது எனக்குக் குபீரெனச் சிரிப்பு வந்தது. ஆனால் சிரித்துவிடக் கூடாதென்பதில் அவதானம் செலுத்தியபடி மகள் சாரதாவைப் பார்த்துக் கொண்டிருந்தேன்…
ஈர்ப்பு
எழுதியவர் ‘முல்லை’ பொன் புத்திசிகாமணி
வாகனநெரிசல். பத்து கிலோமீற்றர் இன்னும் போகவேண்டும் பெருந்தெருவை அடைவதற்கு. ஆனிமாதம் வெய்யில் கொஞ்சம் அகோரம். காலையில் வெளிக்கிட்ட அலைச்சலில் கார் ஓடவே அலுப்பாகவிருந்தது. வியர்த்துக்கொட்டியது.
முகூர்த்தநாள்
எழுதியவர் பிறேமன் செ.யோகநாதன்
மொனிக்கா இன்று பாடசாலையில் மிகவும் பரபரப்பாகவே இருந்தாள். படிக்கின்ற பாடங்களிலும் அவ்வளவாக அவள் கவனம் செலுத்தவில்லை. கடிகாரத்தை அடிக்கடி பார்ப்பதும்…